Author: vasakan vasakan

இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவரை தாக்கியதாக  ஜைனுலாபுதீன் மீது வழக்கு பதிவு

நெல்லை: இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவரை தாக்கியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தலைவர் ஜைனுலாபுதீன் உட்பட 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வேலூரைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் (வயது…

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட முடிவு: வட, தென் கொரிய தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் பாராட்டு

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட உறுதிமேற்கொண்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ள வட – தென்கொரிய தலைவர்களுக்கு அமெரிக்க குடியரசுதலைவர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரிய போருக்கு…

திவாகரன் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? வைத்திலிங்கம்  பதில்

தஞ்சாவூர்: திவாகரன் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பதில் அளித்தார். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. தஞ்சையில் நேற்று…

தீவிரவாதத்தை ஆதரிக்கும் வரை பதிலடி தொடரும்….பாகிஸ்தானுக்கு இந்தியா திட்டவட்டம்

டில்லி: தீவிரவாதிகளுக்கு ஆதரவு, நிதியுதவி அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என இந்தியா கூறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ டிஜிஎம்ஓ ஷாகிர் மிர்சா, இந்திய ராணுவ டிஜிஎம்ஓ லெப்டினன்ட்…

இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கனுக்கு உதவி

பெய்ஜிங்: இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்கனில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும்…

கோடை விடுமுறை…சென்னையில் நாளை முதல் 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக செய்திகுறிப்பில், ‘‘நாளை (29ம்…

அமெரிக்காவில் நிதி மோசடி….இந்தியர் உள்பட 2 பேருக்கு 4 ஆண்டு சிறை

வாஷிங்டன்: நிதி மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உள்பட 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேபாஷிஸ்…

ஐபிஎல்: மும்பைக்கு சென்னை அணி 170 ரன்கள் இலக்கு

புனே: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், – மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து…

3வது அணி தேறாது…தமிழிசை

சென்னை: தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பா.ஜ.க, காங்கிரசுக்கு மாற்றாக 3வது அணி அமைக்கும் முயற்சி வெற்றி பெறாது.…

ரஜினியின் ‘காலா’ பாடல்கள் மே 9ல் வெளியாகும்…தனுஷ்

சென்னை: ரஜினியின் ‘காலா’ படம் ஜூன் 7-ம் தேதி ரிலீசாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி பெற்றுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த…