தொலைத்தொடர்பு துறையில் வேலை இழந்தவர்களுக்கு அரசு உதவி செய்யும்….டெலிகாம் செயலாளர்
மும்பை: தொலைத் தொடர்பு சேவையில் ரிலையன்ஸ் ஜியோ சேவை தொடங்கி பின்னர் இத்துறையில் வேலையிழப்பு அதிகரித்துள்ளது. 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து…