Author: vasakan vasakan

ஆட்சியை கைப்பற்றும் பாஜக.வின் கனவு தகர்ந்துள்ளது….மாயாவதி

லக்னோ: ‘‘அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது’’ என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…

மத்திய அரசு பதவி விலக வேண்டும்…அகிலேஷ் யாதவ்

லக்னோ: கர்நாடக மாநில அரசியலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

ஈராக் தேர்தலில் மதகுரு கூட்டணி அபார வெற்றி

பாக்தாத்: ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் தூதரக அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

டில்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் 2ம் நிலை செய்தி தகவல் தொடர்புத்துறை அதிகாரியாக 2007-ம் ஆண்டு முதல் 2010 வரை பணியாற்றியவர் மாதுரி…

ஐபிஎல்: ராஜஸ்தானிடம் பெங்களூரு தோல்வி

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்…

கர்நாடகா முதல்வராக குமாரசாமி 23ம் தேதி பதவி ஏற்கிறார்

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக நேற்று முன் தினம் பதவி ஏற்ற எடியூரப்பா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க…

மலேசியா: வீட்டில் இருந்த சாக்லேட்களை போலீசார் சாப்பிட்டனர்….நஜீப் ரசாக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய பிரதமராக மகாதீர் முகமது பொறுப்பேற்றார். இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார்…

சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் நிரவ்மோடி லண்டனில் பதுங்கல்….அமலாக்க துறை

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். அவர் ஹாங்காங்கில்…

ஒடிசாவில் ராணுவ தொழிற்சாலை வழித்தடம் அமைக்க வேண்டும்…பிரதமருக்கு நவீன் பட்நாயக் கடிதம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் ராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலை வழித்தடம் அமைக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் திருமணம் கோலாகலமாக நடந்தது

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி (வயது 33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (வயது 36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் கோலாகலமாக…