Author: vasakan vasakan

மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது!:  ராகுல் காந்தி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.…

”துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை” : வைகோ வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.…

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை ;   உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

சென்னை; ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு…

தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் ? :  மு.க.ஸ்டாலின் கேள்வி

தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்களை கலைக்க தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி…

அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்!:  ஸ்டெர்லைட் சி.இ.ஓ. விளக்கம்

போராட்டக்காரர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது.…

முதல்வருடன் டி.ஜி.பி. சந்திப்பு

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பதினோரு பேர் பலியான நிலையில் இன்று காலை தமிழக முதல்வரை டி.ஜி.பி. சந்தித்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டம்…

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீடிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான நிலையில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி…

காதலுக்காக பல்கலை இணையதளத்தை முடக்கிய மாணவர்

தன் காதலிக்கு வாழ்த்து சொல்வதற்காக பல்கலைகழக இணையத்தை மாணவர் ஒருவர் முடக்கிய சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் ஜமியா மில்லியா இஸ்லாமியர் பல்கலைகழகம் இயங்கி…

கர்நாடகா: கட் அவுட்களுக்கு தடை போட்ட குமாரசாமி

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் தனக்கு கட்-அவுட் மற்றும் பேனர்களை வைக்க வேண்டாம் என குமாரசாமி தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த…

டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பதினோரு போராட்டக்காரர்கள் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த…