உத்தரபிரதேசம்: வீட்டில் கழிப்பிடம் இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’
லக்னோ: வீட்டில் கழிப்பிடம் இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று உத்தரபிரதேசத்தில் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் சீதாபூர் மாவட்ட கலெக்டர் அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவை…