Author: Sundar

கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடிக்கச் சென்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்… தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அணை நிரம்பியதை அடுத்து அதிலிருந்து அதிகளவு நீர் கொசஸ்தலை ஆற்றில்…

புதுவை முதல்வரின் தனிச்செயலாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மரணம்

புதுவை முதல்வர் ரங்கசாமியின் தனிச்செயலாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இன்று காலை உயிரிழந்தார். புதுச்சேரி மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அரிமா (34)…

ஜம்மு-காஷ்மீர்: போதைப்பொருள் கடத்திய பாக்., ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கு அருகே போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில்…

ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அசைவ விருந்துடன் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கோலாகலம்

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் இன்று காலை 11:30 மணிக்கு துவங்கியது. அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன்…

ஜார்ஜியா முன்னாள் கால்பந்து வீரர் மைக்கேல் கவெலஷ்விலி அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வு …

ஜார்ஜியா முன்னாள் கால்பந்து வீரர் மைக்கேல் கவெலஷ்விலி அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் ஜார்ஜியாவில் கடந்த இரண்டு வாரங்களாக…

பெங்களூரு மென்பொறியாளர் அதுல் சுபாஷின் மனைவி மற்றும் மாமியார் ஹரியானாவில் கைது… கர்நாடகா காவல்துறை நடவடிக்கை…

பெங்களூரு மென்பொறியாளர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் அதுல் சுபாஷின் மனைவி மற்றும் மாமியார் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு மஞ்சுநாதா லேஅவுட் டெல்பினியம் ரெசிடென்சியில் தனியார்…

இந்தியாவை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது சுவிட்சா்லாந்து… இந்திய நிறுவனங்களுக்கு இரட்டிப்பு வரி…

இந்தியாவை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நாடு நீக்கியுள்ளது. சுவிட்சா்லாந்த நாட்டை சேர்ந்த நெஸ்லே நிறுவனத்திற்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பதிலடி கொடுக்கும்…

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்க தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது…

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்க தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. தென் கொரியாவில் கடந்த டிசம்பர் 3ம் தேதி அவசரநிலை ராணுவச்…

20 லட்சம் இளைஞர்களுக்கு AI தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் : டி.ஆர்.பி. ராஜா

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து செயற்கை நுண்ணறிவுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக அமைச்சர்…