இமாச்சலப் பிரதேச மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான எண்ணம் இல்லை: ஜெ..பி. நட்டா
‘நான் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறேன்.’ “எனவே, இமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை” என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ..பி. நட்டா கூறியுள்ளார்.…