இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை… இந்தியர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம்…
காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதன் வான்வெளியை மூடியது.…