Author: Sundar

தனது பயோபிக்கை படமாக எடுக்க மறுப்பு கூறிய மாதுரி தீட்சித்…!

பிரதமர் நரேந்திர மோடி, சஞ்சய் தத், சாவித்திரி, அம்பானி, சில்க் ஸ்மிதா, என்.டி.ஆர், பெரியார் உள்ளிட்ட பல நபர்களின் வாழ்க்கையை பையோபிக்காக உருவாகியுள்ளது. இந்த வரிசையில் பாலிவுட்…

“மாநாடு” படத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தம்…!

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து ‘மஹா’வில் நடித்து வரும் சிம்பு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ மற்றும் நரதன் இயக்கும் ‘முஃப்தி’ தமிழ்…

மோடியின் பதவியேற்பு ட்ரென்டை பின்னுக்கு தள்ளிய #PrayforNesamani ஹாஷ்டேக்…!

#Pray_for_Neasamani, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் நேற்று முதல் ட்ரெண்ட்டாகி வருகின்றன. மே 27-ம் தேதி Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கம், சுத்தியல்…

‘96’ தெலுங்கு ரீமேக்கிலும் ஜானுவாக ,கெளரி கிஷண் ஒப்பந்தம்…!

சி.பிரேம் குமார் இயக்கத்தில் , விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் குடுத்த படம் “96 “.விஜய் சேதுபதி – த்ரிஷா சின்ன…

‘சாஹோ’ படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம்…!

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹோ’ இதில்.பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார் . அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப்,…

ஜெயம் ரவியின் 25-வது பட த்திற்கு ஒளிப்பதிவாளராக டட்லி ஒப்பந்தம்…!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘கோமாளி’, படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் 25-வது படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் அவரது மாமனார் சுஜாதா விஜயகுமார். லட்சுமண் –…

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள்…!

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘டூரிங் டாக்கீஸ்’. இந்தப் படம், 2015-ம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், சில வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் படம் இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.…

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நயன்தாரா நிராகரித்த கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஒப்பந்தம்…!

செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய்,…

ரஜினியை சந்தித்த விசுவாசம் இயக்குனர் சிவா…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார்,…

பார்வதியின் “வைரஸ்” பட புதிய போஸ்டர் வெளியீடு…!

ஆஷிக் அபு இயக்கத்தில் மருத்துவ த்ரில்லர் படமாக உருவாகி வரும் மலையாள படம் “வைரஸ்”.2018 ம் ஆண்டில் கேரளாவை உலுக்கியெடுத்த நிபா வைரஸ் (Nipah) தாக்குதலை அடிப்படையாகக்…