கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகிறது ‘ஹீரோ’…..!
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘ஹீரோ’ படம், வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி பூஜையுடன்…