‘நமக்கு தேவையானதை நம்ம தான் அடிச்சி வாங்கணும்’ வசனத்துடன் ‘அசுரன்’ ட்ரெய்லர்…!
https://www.youtube.com/watch?v=vOCM9wztBYQ வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன் .இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.…