இரண்டு நாயகிகள் நிராகரிப்புக்கு பின்னே தனக்கு இவ்வாய்ப்பை கிட்டியது : சமந்தா
சூப்பர் டீலக்ஸ் படத்தில், நடிகைகள் நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளதாக சமந்தா கூறியுள்ளார் . சமந்தா கூறுகையில், இப்படத்தில் நான் ஃபஹத் ஃபாசிலின் மனைவியாக நடித்துள்ளேன்.…