Author: Sundar

11 நாட்களில் 8வது முறை… இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு… மோடி மௌனம் குறித்து காங்கிரஸ் கேள்வி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை வர்த்தக வாக்குறுதிகள் மூலம் தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ள நிலையில் இதுதொடர்பாக மோடி மௌனம்…

“முதலில் இங்கிருந்து எழுந்து வெளியே போ” என்று செய்தியாளரிடம் எரிந்து விழுந்த டிரம்ப்

அமெரிக்கா சென்றுள்ள தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் புதன்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது NBC நிருபர், நீங்கள் கத்தாரில்…

15 ஏக்கர் நிலத்திற்கு ₹3,400 கோடி இழப்பீடு… அரண்மனைவாசிகளுக்கு உடனடியாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

பெங்களூரின் மையப்பகுதியில் உள்ள பெங்களூரு அரண்மனை வளாகத்தில் உள்ள அரண்மனை மைதானத்தின் ஒரு பகுதி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கர்நாடக அரசு கைப்பற்றியது. இந்த நிலத்திற்கு இழப்பீடு…

துணைவேந்தர் நியமன சட்டப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது…

துணைவேந்தர் நியமன சட்டப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகார மசோதா, வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை…

அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்… மாற்று இடங்களில் இலவச வீடு வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முதல் நடைபெற்றது வருகிறது. அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் பொதுமக்களின் குடியிருப்புகளும் அகற்றப்படுகின்றன.…

வடக்கு காசாவில் இயங்கிவரும் கடைசி இரண்டு மருத்துவமனைகளை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்தது

ஹமாஸ் படையினருக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவில் இயங்கிவரும் கடைசி இரண்டு மருத்துவமனைகளை சுற்றிவளைத்துள்ளது. இதனால் யாரும் அந்த மருத்துவமனைகளை…

தாய்லாந்து சுற்றுலா செல்பவர்கள் கவனத்திற்கு… சுற்றுலா மோசடிகளுக்கு தலைசிறந்த நகரமாக பாங்காக் உள்ளதாக மாஸ்டர்கார்டு அறிக்கை

சுற்றுலா மோசடி நடைபெறும் நகரங்களின் பட்டியலில் பாங்காக் முதலிடத்தில் உள்ளதாக மாஸ்டர்கார்டு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. CNBC-யில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த அறிக்கையில் சுற்றுலாத் துறையே மோசடி…

2025 ஜூலையில் ஜப்பானுக்கு பேரழிவு காத்திருக்கிறது… 70 வயது பாட்டியின் கணிப்பை அடுத்து சுற்றுலா பயணங்கள் ரத்து…

2025 ஜூலையில் ஜப்பானுக்கு பேரழிவு காத்திருப்பதாக எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவரான ஒருவர் கூறியதை அடுத்து அந்நாட்டுக்கான சுற்றுலா பயணங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரியோ டாட்சுகி என்ற 70…

சர்வதேச புக்கர் பரிசை கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக் வென்றார்

கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்கிற்கு சர்வதேச புக்கர் பரிசு கிடைத்துள்ளது. பானு முஷ்தாக்கின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பான ‘ஹார்ட்லேம்ப்’ இந்த விருதை வென்றது. இதன் மூலம், ஒரு…

30 நாட்களாகியும் பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்த துப்பு கூட கிடைக்காதது ஏன் ?

30 நாட்களாகியும் பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்த துப்பு கூட கிடைக்காதது ஏன் ? என்பது தொடர்பாக டைனிக் பாஸ்கர் நாளிதழ் மேற்கொண்ட விசாரணையில் பல…