காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகள் உத்தரபிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தம் : பிரியங்கா காந்தி கண்டனம்
டெல்லி : வாழ்வாதாரம் இழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்ல காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகள் உத்தரபிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பிரியங்கா காந்தி…