சறுக்கலில் துவங்கிய சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் அத்தியாயம்
இந்திய கிரிக்கெட் மட்டும் அல்ல உலக அரங்கில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக அனைவராலும் புகழப்படுபவர் சச்சின் டெண்டுல்கர் என்றால் மிகையாகாது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 51 சதங்களும்…