“வேலை கிடைத்தால் உயிர்த்தியாகம் செய்கிறேன்”: கடவுளுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தற்கொலை செய்த இளைஞர்..
நாகர்கோயில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள ஏழுவிளையை சேர்ந்த நவீன், பொறியியல் பட்டதாரி ஆவார். பல ஆண்டுகளாக வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்தார்.…