ரஜினியின் "பாதுகாப்பு" கருதி "அண்ணாத்தே" படப்பிடிப்பு மீண்டும் தள்ளிவைப்பு….
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 168 –வது திரைப்படம் “அண்ணாத்தே”. சன் குழுமம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள். குஷ்பு,…