Author: Sundar

14 பயிர்களின் ஆதரவு விலை அதிகரிப்பு: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ₹ 69 அதிகரித்து ₹ 2369 ஆக நிர்ணயம்…

நெல், பருத்தி, சோயாபீன்ஸ் உள்ளிட்ட 14 பயிர்களின் ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை ₹ 69 அதிகரித்து ₹ 2369…

மதுபானத்திற்கு ‘திரிகால்’ என்று பெயரிடப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து பொங்கிய சமூக வலைதள வாசிகள்…

இந்தியாவின் முக்கிய மதுபான உற்பத்தியாளரான ராடிகோ கைதான் (Radico Khaitan) ‘திரிகால்’ (Trikal) என்ற பெயரில் பிரிமியம் விஸ்கியை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் கசிந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த…

ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் மிஷன் தோல்வி… செவ்வாய் கிரகத்தை ஆக்கிரமிக்கும் எலோன் மஸ்க்கின் கனவு தகர்ந்தது…

ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் சமீபத்திய மிஷன் தோல்வியில் முடிந்தது. தெற்கு டெக்சாஸில் உள்ள மஸ்க்கின் புதிய நகரமான ஸ்டார்பேசில் இருந்து ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் புறப்பட்ட சில மணி…

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு டிரம்ப் நிர்வாகம் உத்தரவு…

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கப் பல்கலைக் கழங்கங்களில்…

1200 பேருக்கு கொரோனா, 12 பேர் மரணம்… மோடியின் உ.பி.-பீகார் சுற்றுப்பயணத்தின் போது அவரை சந்திக்க உள்ளவர்கள் பரிசோதிக்கப்படுவார்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200 ஐ எட்டியுள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 430 கொரோனா நோயாளிகள் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 325…

மணிப்பூர் அரசியலில் பரபரப்பு… ஆட்சி அமைக்கும் முயற்சியில் 10 எம்.எல்.ஏ.க்கள் தீவிரம்… ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்

மணிப்பூரில் பிப்ரவரி 13 அன்று மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மே 2023 முதல் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி-ஜோ குழுக்களுக்கு இடையேயான இன வன்முறையில்…

“நெருப்புடன் விளையாடாதீர்கள் – நான் மட்டும் இல்லையென்றால் ரஷ்யா பஸ்பம் தான்” புட்டினுக்கு டிரம்ப் எச்சரிக்கை… WWIII என்று கூறி ரஷ்யா பதிலடி…

ரஷ்யா-உக்ரைன் மோதல் உடனடியாக முடிவடையும் அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை “நெருப்புடன் விளையாடுகிறார்” என்று எச்சரித்துள்ளார்.…

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த உயர்மட்டக் கூட்டம் காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது…

1 சதுர அடி 1 லட்ச ரூபாய்க்கு வாங்கி வெள்ளத்தில் கார் மிதப்பதை பார்க்கலாம்… மும்பை வெள்ளம் குறித்து விவேக் அக்னிஹோத்ரி கேலி

மும்பையில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளது. பருவமழை துவங்கும் போதே அதிகனமழையுடன் துவங்கியுள்ள நிலையில், ரயில் மற்றும் விமான…

‘அஜித்குமார் ரேசிங்’ : அஜித் தொடங்கிய யூடியூப் சேனல்…

அஜித்குமார் தனது நடிப்பிற்கு இடைவேளை அளித்திருக்கும் நிலையில் கார் ரேசிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். 2025ம் ஆண்டு அஜித் குமார் மற்றும் அவரது கார் ரேசிங்…