வோடபோன் நிறுவனம் திவாலாவதை தடுக்க ரூ.84,000 கோடிக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு கணக்கு போட்டு வருகிறது…
வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் நிர்வாக அதிகார வரம்பு இல்லாமல் திவாலாகும் நிலையில் உள்ளதால் ஒழுங்குமுறை நிலுவைத் தொகை ரூ.84,000 கோடிக்கு நிவாரணம் வழங்கத் தேவையான முயற்சிகள்…