Author: Sundar

அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி துவங்குவதை அடுத்து முன்பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் தொடங்கியது

புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் ஜம்முவில் உள்ள சரஸ்வதி தாம்மில் இன்று தொடங்கியது. 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலான அமர்நாத் க்ஷேத்திரத்திற்கு…

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கே.ஆர்.எஸ். அணையை இன்று திறந்து வைத்தார்

கர்நாடக மாநிலத்தில் பருவமழை முன்கூட்டிய தொடங்கியுள்ள நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை ஜூன் மாதமே…

ஃபுஜைரா : கார்கள் செல்லும் போது சாலையில் எழும் இசை

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஃபுஜைரா-வில் கார்கள் செல்லும் போது சாலையில் இசை ஒலிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக இதுபோன்ற சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது கலை…

250 சதுர அடிக்கு குறைவான இடத்தில் மளிகைக் கடை நடத்த அனுமதியில்லை… சவுதி அரேபியாவில் புதிய நடைமுறை…

சவுதி அரேபியாவில், பக்காலாக்கள் எனும் சிறிய கடைகளில் இனி பேரீச்சம்பழம், இறைச்சி, பழங்கள், காய்கறிகள், புகையிலை, சிகரெட், ஷிஷா அல்லது இ-சிகரெட்டுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது…

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பதவி தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கோஷாமஹால் எம்.எல்.ஏ ராஜா சிங் ராஜினாமா

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கு நடந்த மோதலைத் தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் ராஜினாமா செய்துள்ளார். கோஷாமஹால் எம்எல்ஏ ராஜா சிங்-கின்…

ஃபத்வா அறிவிப்பு : கடவுளின் எதிரிகள் வீழ்த்தப்பட வேண்டும்… டிரம்ப் மற்றும் நெதன்யாகு-வுக்கு எதிராக இஸ்லாமிய சட்டப்படி ஈரான் நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கும் ஃபத்வா அறிவிப்பை ஈரானின் மூத்த ஷியா மதகுரு, கிராண்ட்…

இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்துள்ள தங்கக் கட்டிகள் முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வந்தது…

வரலாற்றில் முதல்முறையாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வைத்திருக்கும் தங்க இருப்புக்களை பொதுமக்கள் பார்க்க முடிந்துள்ளது. ஆம், ஜியோ ஸ்டுடியோஸ் தயாரித்து ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘RBI…

ஷெஃபாலி ஜரிவாலா மரணத்திற்கு வயது எதிர்ப்பு மருந்துகள் காரணமா ?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகை ஷெஃபாலி ஜரிவாலா (42) வெள்ளியன்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இந்த திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமன்றி அவரது…

கர்நாடகாவில் தொடர் மழை மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு… கே.ஆர்.எஸ். அணை நாளை திறக்கப்பட உள்ளதால் காவிரியில் வெள்ள அபாயம்…

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூரு, மாண்டியா, பெங்களூரு…

பூரி கோயில் கூட்ட நெரிசல் | நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த ராகுல் காந்தி கோரிக்கை

பூரி ஜெகநாதர் கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலை “பெரிய சோகம்” என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஒடிசா அரசை…