Author: Sundar

“மோடி பிரச்சாரத்துக்கு லாரிகளில் ஆட்களை அழைத்து வந்தும் கூட்டம் சேர்வதில்லை” சத்ருகன் சின்ஹா கிண்டல்

மத்திய அமைச்சராக இருந்த நடிகர் சத்ருகன் சின்ஹா கடந்த மக்களவை தேர்தலின் போது ,பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பீகார் மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை…

நடிகை கங்கனா மீது இந்தி பாடலாசிரியர் நீதிமன்றத்தில் புகார்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்த பின், நடிகை கங்கனா ரணாவத் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து, வீண் வம்பை விலைக்கு வாங்கி வருகிறார்.…

பாலா படத்தில் நடித்த போது உருவான தலைவலி முற்றியது: ஷுட்டிங்கை ரத்து செய்த விஷால்..

பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் விஷால் ‘ஒன்றரை கண்ணனாக’’ நடித்திருப்பார். அப்போது மிகவும் சிரமப்பட்டு, கருவிழிகளை சுழற்றுவார். அந்த சமயத்தில் அவ்வப்போது அவருக்கு தலைவலி ஏற்படும்.…

‘ஆண்ட்டி’ என அழைத்ததால் இளம்பெண்ணுக்கு ‘பளார்’ விட்ட 40 வயது பெண்: சந்தையில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை..

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் எட்டவா நகரில் உள்ள பாபுகஞ்ச் மார்க்கெட் பெண்களுக்கான உடைகள், அணிகலன்களை விற்கும் பிரத்யேக சந்தையாகும். இந்த சந்தையில் எப்போதும் பெண்கள் கூட்டம்…

“இம்ரான் கானுக்கு கஞ்சா புகைக்கும் வழக்கம் உண்டு” கிரிக்கெட் வீரரின் வாக்குமூலம்..

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குறித்து அவரது சக கிரிக்கெட் சகாவான சர்பரஸ் நிவாஸ் என்பவர் “டாக் ஷோ” நிகழ்ச்சி ஒன்றில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.…

ராஜமவுலியின் படம் வெளியானால் தியேட்டர்களை கொளுத்துவோம் “பா.ஜ.க.. தலைவர் பகிரங்க மிரட்டல்”

பாகுபலியை அடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி டைரக்ட் செய்யும் புதிய படம் ‘ரவுத்ரம்.. ரணம்..ருத்திரம் ( RRR). ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் அஜய்தேவ்கான், அலியா…

“ராம்விலாஸ் பஸ்வானின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார் நிதீஷ்குமார்” சிராக் பாய்ச்சல்..

பாட்னா : பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில், அந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின், மரணம் திடீர் சர்ச்சையாகியுள்ளது. இந்த…

திரினாமூல் காங்கிரசில் பிரஷாந்த் கிஷோர் ஆதிக்கம் : “போட்டியிட மாட்டேன்” என எம்.எல்.ஏ. ஆவேசம்:..

கொல்கத்தா : பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான “ஐ-பேக்” என்ற தனியார் நிறுவனம் பல அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தேர்தல் வியூகங்களை வகுத்து…

குரோர்பதி நிகழ்ச்சியில் சர்ச்சை கேள்வி : அமிதாப்பச்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு..

லக்னோ : நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் “கோன் பனேகா குரோர்பதி” (கோடீஸ்வரன்) நிகழ்ச்சியின் 12 ஆம் பகுதி இப்போது டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை…

டெல்லியில் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழுநோயாளி : உடன்படாததால் இரும்பு தடியால் அடித்து கொன்ற கோரம்

புதுடெல்லி : டெல்லியின் நந்தனகிரி பகுதியில் உள்ள; ‘லெப்ரசி காலனி’ குடியிருப்பில் வகீல் போடர் என்ற தொழுநோயாளி மனைவியுடன் குடியிருந்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த போடரின்,…