Author: Sundar

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் ‘கலகம் ஏற்பட வாய்ப்பு’ : பாதுகாப்பு பணியில் இருந்த 12 வீரர்கள் மீது சந்தேகம்

வாஷிங்டன் : அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் ஜனவரி 6 ம் தேதி நாடாளுமன்றத்தை தாக்கியதை தொடர்ந்து, இன்று நடக்க இருக்கும் ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியிலும்…

“நாம் ஆரம்பித்துள்ள இயக்கம் தொடரும்” அதிபராக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு கடைசி உரை

“புதிய போர்கள் ஏதும் தொடங்காமல் அமெரிக்காவை மீட்டெடுப்பதில் எனது தலைமையிலான நிர்வாகம் சாதனை படைத்துள்ளது, இதற்காக அனைவரையும் பாராட்டுகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரியாவிடை…

மைனஸ் 14 டிகிரி உறைபனியில் நீராடிய ரஷ்ய அதிபர் புடின்

மாஸ்கோ : ரஷ்யா-வில் ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் பெற்ற நாளில் பாரம்பரிய முறையில் பழமைவாத கிருத்துவர்கள், நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம். அந்த வகையில்,…

பைடன் பதவியேற்பு விழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 25000 பேர் கொண்ட தேசிய பாதுகாப்பு படையினரின் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

பிலென்டியன் சமுதாயத்தின் அடையாளமாக மாறிய கமலா ஹாரிஸ்

உலகின் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி வாழ்பவர்கள் அங்கு வாழும் எந்த ஒரு இனத்தவருடனும் சேர்ந்து வாழ்ந்து வாரிசுகளை பெற்றெடு்ப்பது வழக்கமான ஒன்று. அப்படி அவர்கள்…

“நாள் முழுதும் விளையாடி அடித்தது என்னமோ ஒரு பவுண்டரி தான்” சேவாக் கிண்டல்

இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரராக விளங்கிய வீரேந்தர் சேவாக் பேட்டிகளில் அதிரடியாக நகைச்சுவையுணர்வுடன் பேசுவதில் வல்லவர். இவரது நகைச்சுவை உணர்வு பத்திரிகையாளார்கள் மத்தியில் மட்டுமல்ல மைதானத்திலும் மேலோங்கி…

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் யூ-டியூப் சேனல் முடக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாக செயல்படுவதாக கூறி, அவரது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களை அந்நிறுவனங்கள் தடை செய்துள்ளன. இந்நிலையில், மற்றொரு முக்கிய…

அமெரிக்க படையினர் விழிப்புடன் இருக்குமாறு ராணுவ தலைமை அதிகாரி அறிவுறுத்தல்

அமெரிக்காவில் கடந்த 6-ம் தேதி நடந்த வன்முறையில் இரண்டு போலீசார் உட்பட 6 பேர் இறந்து போனதற்கு ராணுவ கூட்டு படையின் தலைமை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.…

அதிபர் டிரம்ப் பதவி நீக்க கோரிக்கை – துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு – அவையில் தீர்மானம்

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் சுயகட்டுப்பாட்டை இழந்து தான்தோன்றி தனமாக நடந்து கொள்கிறார் என்று பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி…

விவசாயிகள் போராட்டம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 4 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் யார் யார் ?

27 செப்டம்பர் 2020 அன்று குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 48 வது நாளாக டெல்லியை முற்றுகையிட்டு போராடிவரும் விவசாயிகளின்…