Author: Sundar

“கராச்சி நகரம் ஒருநாள் இந்தியாவின் அங்கம் ஆகும்” – பா.ஜ.க. தலைவர் அதிரடி..

மும்பை : மும்பை பந்த்ராவில் உள்ள ஒரு இனிப்பு கடை “கராச்சி இனிப்பு கடை” என்ற பெயரில் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் அந்த கடைக்கு…

பழங்குடியின மக்கள் வசிக்கும் வீட்டில் அமீத்ஷா உணவு சாப்பிட்ட ரகசியத்தை போட்டு உடைத்த மம்தா பானர்ஜி..

கொல்கத்தா : மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை யொட்டி, ஆளும் திரினாமூல் காங்கிரசும், பா.ஜ.க..வும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அங்குள்ள பங்குரா…

“பா.ஜ.க. வின் கைப்பாவையாக செயல்படும் குலாம் நபி ஆசாத்” – காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடும் தாக்கு..

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் அண்மையில் அளித்த பேட்டியில் “பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் சில இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு, அந்த…

“ரெண்டு பட்ட கூட்டணி கட்சிகளால் ஆதாயம் அடையும் பா.ஜ.க.”

பாட்னா : “ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என சொல்வார்கள். பீகாரில் கூட்டணி கட்சிகள் இரண்டு பட்டுள்ளதால், பா.ஜ.க. குதூகலத்தில் உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய…

திருநங்கையாக மாறிய ஆண் டாக்டர் மதுரையில் பிச்சை எடுத்த கொடுமை..

மதுரை : மதுரையில் உள்ள அரசாங்க மருத்துவக்கல்லூரியில் படித்து கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற ஆண் டாக்டர் ஒருவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில்…

இரண்டு மகன்களுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் நாகார்ஜுனா..

தமிழ்நாட்டில் சிவாஜி குடும்பத்தில் சிவாஜி, தவிர அவரது மகன் பிரபு, பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோர் நடிகர்களாக ஜொலிப்பது தெரிந்த விஷயம். சிவாஜியின் மூத்தமகன் ராம்குமாரும்,…

ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட ரஜினிகாந்தின் பழைய புகைப்படம்..

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் சிலரில் ஒருவர். அவ்வப்போது, சில முக்கிய விஷயங்களை அவர் பகிர்ந்து கொள்வார். அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில்,…

முலாயம் சிங் யாதவுக்கு 82 வயது.. 8 மாதத்துக்கு பிறகு தொண்டர்களுக்கு தரிசனம்..

லக்னோ : சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-அமைச்சருமான முலாயம் சிங் யாதவ், கொரோனா பரவல் ஆரம்பித்த மார்ச், மாத வாக்கில் பொது நிகழ்ச்சியில் கலந்து…

60 தொகுதிகளில் கவனம் செலுத்த தமிழக பா.ஜ.க.வினருக்கு அமீத்ஷா உத்தரவு..

சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா, தமிழக பா.ஜ.க, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாநில தலைவர் எல்.முருகன்…

கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் மும்பை டாக்டரை மணந்த பிரபுதேவா..

நடன இயக்குநராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய பிரபுதேவா, குறுகிய காலத்தில் அடுத்தடுத்த உயரங்களை எட்டினார். ‘’காதலன்’’ படத்தில் பிரபுதேவாவை, கதாநாயகனாக ஷங்கர் அறிமுகம் செய்தார். இதன்…