“நான் இனி உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை என்று நினைத்த நேரம் உண்டு” அதிரவைத்த இங்கிலாந்து இளவரசி
அமெரிக்காவின் பிரபல டிவி நிகழ்ச்சியான ஓப்ரா வின்பிரே-யின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் சஸக்ஸ் கவுன்டியின் பிரபு ஹாரி மற்றும் அவரது மனைவி மேஹன் மெர்கெல் பங்கேற்றனர். இந்த…