பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…
பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு 30000 லிருந்து 35000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் கொஸஸ்தலை ஆற்றங் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச்…