சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து… பேருந்து – லாரி இடையேயான விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலி
பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோட்டிபுரா கேட் அருகே வெள்ளிக்கிழமை காலை ஆந்திரப் பிரதேச அரசுப் போக்குவரத்துப் பேருந்துக்கும் லாரிக்கும் இடையே ஏற்பட்ட விபத்தில் ஒரு வயது குழந்தை…