Author: Sundar

கால் டாக்சி டிரைவராக ஆப்கன் மாஜி நிதி அமைச்சர்…. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட காலித் பயெண்டா…

2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன் அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கானி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் காலித் பயெண்டா.…

இந்திய ராணுவத்தில் சேரும் கனவுடன் நள்ளிரவில் ஓடும் வாலிபர்… சமூகலைத்தளத்தில் வைரலான வீடியோ…

டெல்லி அருகே நொய்டாவில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் வேலை பார்க்கும் பிரதீப் மெஹ்ரா என்ற 19 வயது வாலிபர் தினமும் இரவு நேரங்களில் ஓட்ட பயிற்சி மேற்கொள்வது…

அமீரக வாழ் சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அமீரக வாழ் சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அமீரகத்தில் உள்ள புஜைரா மதப் ஸ்பிரிங் பார்க்கில் நேற்று (மார்ச் 20ம் தேதி) நடைபெற்றது.…

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே சன் பார்மா நிறுவன விரிவாக்கத் திட்டத்திற்கு சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல்

மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலிருந்து 3.7 கிமீ தொலைவில் உள்ள சன் பார்மாசூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதி வழங்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்…

ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளியுங்கள்… பாராளுமன்றத்தில் தெறிக்க விட்ட கனிமொழி

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. துறை ரீதியான மானியம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. புதனன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று…

மருத்துவர் சுப்பையா மீது புகார் கொடுத்தவருக்கு தொடர் மிரட்டல்… காவல்துறை பாதுகாப்பு கேட்டு மனு

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர் சுப்பையா நங்கநல்லூரில் உள்ள மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவராகவும்…

#AK62 : அஜித்துடன் கைகோர்க்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் படம்…

மோடிக்குப் பின் பா.ஜ.க. காணாமல் போய்விடும் : காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குறிவைத்து தாக்கி வரும் மூத்த தலைவர்கள் கட்சியை பலவீனப்படுத்துகிறார்கள். கட்சிக்குள் சீர்த்திருத்தங்களை கொண்டு வரவே சோனியா காந்தி விரும்புகிறார். மூத்த தலைவர்கள்…

ஸ்டீபன் ஹாக்கிங்-கின் கருந்துளை கோட்பாட்டு முரண்பாடுகள் களையப்பட்டது

பிரபஞ்சத்தின் ரகசியம் அனைத்தையும் தன் வசம் வைத்திருக்கும் ‘கருந்துளை’ குறித்த விஞ்ஞானிகளின் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக சஸெக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சேவியர் கால்மெட் கூறியுள்ளார். ‘குவாண்டம் ஹேர்’ என்று…

பயணி இசை ஆல்பம் வெளியீடு… இயக்கம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

9 ஆண்டு இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘பயணி’ இசை ஆல்பம் இன்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பாடல் தமிழ், தெலுங்கு,…