தமிழகத்தில் நடைபெறும் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்க மத்திய அரசு சிறப்பு காவல் நிலையம்
என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் சென்னை புரைவாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் சாலையில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்க…