Author: Sundar

பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களை மட்டுமன்றி துப்பாக்கி குண்டுக்கும் அஞ்சாத ராகுலிடம் மோடி கற்க வேண்டியது ஏராளம் : பிரியங்கா

பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களுக்கு உள்ளாவதாக கூறும் பிரதமர் மோடி மக்கள் குறைகளை பட்டியல் போடுவதை விடுத்து தன்னை எத்தனை முறை இழிவாக பேசுகிறார்கள் என்று குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமலஹாசன் பிரச்சாரம்…

மே 10 ம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். பெங்களூரின் சிவாஜி நகர், காந்தி…

அதானி நிறுவன மோசடி விரிவான விசாரணைக்கு 6 மாத அவகாசம் தேவை… முதல்கட்ட விசாரணையில் மோசடியை உறுதிசெய்தது செபி

பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்து இந்திய வங்கிகளில் கடன் வாங்குவதாகவும் இதன் மூலம் தனது நிறுவனங்களின் சொத்து மதிப்பை உயர்த்துவதாகவும் அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம்…

வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கவும் தமிழக அரசு புதிய பார்க்கிங் கொள்கை

வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கவும் புதிய பார்க்கிங் கொள்கையை தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இன்ஸ்டிடியூட் ஃபார் டிரான்ஸ்போர்ட் அண்ட் டெவலப்மென்ட் என்ற…

பெங்களூரில் பைஜூஸ் நிறுவனத்தின் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

பெங்களூரில் உள்ள பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக ரவீந்திரன்…

கள்ளழகர் திருவிழா மதுரையில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி வழக்கு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது. மே 1 முதல் 9 வரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.…

பதக்கம் வென்றபோது பாராட்டியவர்கள்… போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? மல்யுத்த வீரர்களை சந்தித்த பின் பிரியங்கா காந்தி கேள்வி

பதக்கம் வென்றபோது நமது வீரர்களை பாராட்டி பதிவிட்டவர்கள் எல்லாம் அவர்கள் போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல்…

பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அஜித் நடித்த வாலி, முகவரி, ரெட், சிட்டிசன் உள்ளிட்ட 9 படங்களை தயாரித்துள்ளார்…

மேன்மக்கள் வசதிக்காக மதுபானம் வாங்க டாஸ்மாக் எலைட் கடையில் ஏ.வி.எம் வசதி அறிமுகம்… வீடியோ

சென்னையில் உள்ள டாஸ்மாக் எலைட் கடையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும்…

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது மாநில அரசு தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும்… உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எப்.ஐ.ஆர். பதிவு…