Author: Sundar

₹2.4 கோடி மதிப்புள்ள தங்கம் : திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்னையைச் சேர்ந்த நிறுவனம் நன்கொடையாக வழங்கியது

சென்னையைச் சேர்ந்த சுதர்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனம், திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு ₹2.4 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. திருமலை திருப்பதி…

2 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியது… மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரிக்கை…

ஜப்பானில் 2 மீட்டர் உயர் சுனாமி அலைகள் தாக்கியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜப்பானின் ஹொக்கைடு…

ஜப்பானை அலையலையாய் தாக்க வரும் சுனாமி… அதிர்ச்சி வீடியோ…

ரஷ்யாவின் கிழக்கே கம்சாத்கா தீபகற்பத்தை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை 8.7 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில்…

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான், சீனா, ஹவாய் தீவுகளில் சுனாமி… திமிங்கலங்கள் கரைஒதுங்கியதால் மக்கள் பீதி… வீடியோ

ரஷ்யாவின் இந்து அதிகாலை ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்கே கம்சாத்கா தீபகற்பத்தை மையமாகக் கொண்டு…

உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல்… 21 பேர் பலி…

உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது நேற்றிரவு ரஷ்யா கிளைடு குண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரேனிய சிறைச்சாலை மற்றும் ஒரு மருத்துவ மையத்தைத்…

சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு வாடகை கார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே காரணம்… கோவா போக்குவரத்து அமைச்சர் பேச்சு

கோவாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் வாடகை கார்களை எடுத்துக்கொள்வதால் ஏற்படுகின்றன என்று அம்மாநில போக்குவரத்து அமைச்சர் மௌவின் கோடின்ஹோ மாநில சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு கேள்விக்கு பதிலளித்த…

‘நிபந்தனையற்ற போர் நிறுத்தம்’ : தாய்லாந்து – கம்போடியா ஒப்புக்கொண்டதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தகவல்

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் சண்டையை நிறுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும்…

ஆபரேஷன் மகாதேவ் : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹாஷிம் மூசா ராணுவத்தினரால் கொல்லப்பட்டான் ?

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரின் லிட்வாஸில் நடந்த என்கவுண்டரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹாஷிம் மூசாவை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தின் ஆபரேஷன்…

2025 FIDE உலகக்கோப்பை செஸ் இறுதி ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக் வெற்றி…

2025 FIDE உலகக்கோப்பை செஸ் இறுதி ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றுள்ளார். கோனேரு ஹம்பிக்கு எதிராக இன்று நடைபெற்ற டை-பிரேக்கரில் திவ்யா தேஷ்முக் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.…

ஆகஸ்ட் 1 முதல் UPI கட்டணங்களுக்கு புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது…

டிஜிட்டல் கட்டண முறையான UPI-யின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பல மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல்…