சாதி பெயருள்ள சாலைகள்: பெயர் மாற்றத்திற்கு முன் குடியிருப்பாளர்களை ஆலோசிக்க பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு
தமிழகத்தில் உள்ள ஊர்கள், தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க கடந்த வாரம் தமிழ்நாடு அரசு…