Author: Sundar

வினாடி கச்சிதமாக நடைபெற்ற சென்னை மெரினா ஏர் ஷோ… நொடியில் மறந்து போகக்கூடிய சாகசமாக மாறியதன் காரணம் என்ன ?

சென்னையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி அதை நேரில் கண்டுகளித்த 10 லட்சம் பேரை மட்டுமன்றி ஒட்டு மொத்த இந்தியர்களையும் ஆச்சரியமும் பெருமையும் அடையச்…

2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு… மருத்துவத்திற்கான பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது

2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவத்திற்கான பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது மைக்ரோஆர்என்ஏவைக் கண்டுபிடித்ததற்காக விக்டர் ஆம்ப்ரோஸ்…

சென்னை இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் நிதி : தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னையில் நடைபெற்ற இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்து வெயில் தாங்கமுடியாமல் இறந்து போன 5 பேரின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக தலா ரூ. 1…

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சிக் கொடி பொறித்த டி -ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு ஜெயக்குமார் கண்டனம்…

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சிக் கொடி பொறித்த டி -ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 2021…

“என்னைப் பற்றி நினைத்ததற்கு நன்றி” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு ரத்தன் டாடா விளக்கம்…

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ரத்த அழுத்தம் காரணமாக 7-10-2024 அதிகாலை 12:30 அளவில் மருத்துவமனைக்கு…

லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு… இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை வீச்சு… ஓராண்டை கடந்த இஸ்ரேல் – காசா போர்…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கி அக்டோபர் 7ம் தேதியுடன் ஓராண்டு ஆகும் நிலையில் அங்கு தொடர்ந்து தாக்குதல் நிகழ்ந்துவருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது வான்வழி…

கராச்சியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 2 சீனர்கள் உயிரிழப்பு… தீவிர விசாரணை நடத்த பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தல்…

பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையம் அருகே நேற்றிரவு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 2 சீனர்கள் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில்…

ஈரானின் செம்னான் மாகாணத்தில் உணரப்பட்ட நில அதிர்வுக்கு அணுஆயுத சோதனை காரணமா ?

ஈரானின் செம்னான் மாகாணத்தின் அராடனின் பகுதியில் அக்டோபர் 5ம் தேதி மாலை நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வு அண்டை நாடான ஆர்மீனியாவிலும் உணரப்பட்டதாகவும் அது…

டிரம்ப்-க்கு ஆதரவாக பேசிவரும் எலன் மஸ்க் அமெரிக்க வாக்காளர்களுக்கு ரூ. 4000 வழங்க முன்வந்துள்ளார்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு ஆதரவாக உலகின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவரான எலன் மஸ்க் செயல்பட்டு வருகிறார். டொனால்ட் டிரம்ப்-க்கு…

திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கிய நெய் தமிழ்நாட்டின் ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் தயாரித்தது இல்லை… ஆவணங்கள் அம்பலம்…

திருப்பதியில் லட்டு தயாரிக்க வாங்கப்பட்ட நெய் தமிழ்நாட்டின் ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் தயாரித்தது இல்லை என்பதற்கான ரகசிய ஆவணங்கள் அம்பலமாகியுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) இந்த…