Author: Sundar

உக்ரைன் – ரஷ்ய போர் முடிவுக்கு வர வாய்ப்பு… டிரம்பின் அமைதித் திட்டத்திற்கு புடின் ஆதரவு…

அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள அமைதித் திட்டத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளையில், இந்த திட்டத்தை உக்ரைன் ஏற்க மறுத்தால் மேலும் பல பிரதேசங்களை…

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை… சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு…

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை…

SIR பணியில் ஈடுபட்டிருந்த BLO மாரடைப்பால் மரணம்… ராஜஸ்தான் சம்பவம்…

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு விரிவான திருத்தம் (SIR) பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) புதன்கிழமை காலை மாரடைப்பால்…

இந்தியாவில் பிறந்த சிறுத்தை குனோவில் 5 குட்டிகளைப் பெற்றெடுத்தது

Project Cheetah மூலம் ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தைக்கு பிறந்தது முஃஹி. 2023ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த முஃஹி என்று பெயரிடப்பட்ட இந்த…

ஆறே நாளில் 6000 கி. மீ. – கண்டங்களைத் தாண்டி எல்லையை விரிவுபடுத்திய அமூர்

அமூர் ஃபால்கன் என்றழைக்கப்படும் அமூர் பருந்து என்பது ரஷ்யாவின் அமூர் பிராந்தியத்திலிருந்து ஆப்பிரிக்கா வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து பறக்கும் சிறிய பருந்தினம். ஓய்வின்றி பல…

32 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் புகலிடம் தேடிய புலி

குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டத்தில் உள்ள ரத்தன் மஹால் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு ஆண் புலி வசித்து வருவதை வன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆசிய சிங்கத்தின் கடைசி…

சித்தராமையா Vs டி.கே. சிவகுமார் : மாறப்போவது மந்திரிசபையா ? முதல்வரா ?

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்று நாளையுடன் (நவ். 20) இரண்டரை ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து முதல்வர் பதவி அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவகுமாருக்கு வழங்கப்பட வேண்டும்…

போலி ஆசிரியர்கள்: 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்ய உள்ளது

இரண்டு கல்வி ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியதற்காக 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இடைநிறுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 2024-25 கல்வியாண்டில்…

பாகல்கோட் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கரும்பு லாரிகளுக்கு தீ வைப்பு… இழப்பீடு வழங்க விவசாய சங்கம் வலியுறுத்தல்…

கரும்பு கொள்முதல் விலையை ரூ. 3500ஆக உயர்த்த வேண்டும் என்று கர்நாடக கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சர்க்கரை ஆலைகள் இதற்கு இணங்க மறுத்ததை அடுத்து டன்னுக்கு…

சந்திரனின் ஈர்ப்புப் பாதையில் சந்திரயான்-3: இஸ்ரோ

சந்திரயான்-3, 2023 சூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2023 ஆகஸ்ட் 5 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.…