Author: Sundar

தேர்தல் பத்திரம் 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரையிலான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது…

பாரத ஸ்டேட் வங்கிக்கு தேர்தல் பத்திரங்களின் தரவுகளை முழுமையாக அளிக்க உச்சநீதிமன்றம் இன்று காலக்கெடு நிர்ணயித்தது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்களை வழங்கிய எஸ்.பி.ஐ. வங்கி…

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் மதரீதியான பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்…

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடியின் மதரீதியிலான பேச்சு வெட்கக்கேடானது மட்டுமன்றி சுந்ததிரமான மற்றும் நியாயமான தேர்தல் பிரச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது என்று திரிணாமுல் காங்கிரஸ்…

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாட்ஸப்பில் ‘விக்சித் பாரத்’ விளம்பரங்களுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்

2047ம் ஆண்டு இந்தியாவை வல்லரசு ஆக்குவது எப்படி அதற்கு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது எப்படி என்பது குறித்து கருத்து கேட்கும் வகையில் ‘விக்சித்…

டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக பாடகிகளுக்கு மியூசிக் அகாடமி கண்டனம்…

பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசை உலகில் மிகப் பெரிய கவுரவமாக கருதப்படும் மியூசிக் அகாடமியின்…

நீதிமன்ற விசாரணை தொடங்காமல் காலவரையின்றி சிறையில் வைக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது…

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கும் அமலாக்க இயக்குநரகம் (ED) துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்வதன் மூலம் அத்தகைய நபர்களை காலவரையின்றி சிறையில் அடைக்கும்…

ஆன்மீகவாதி ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு… அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நிலை தேறி வருகிறார்…

ஈஷா யோகா மைய நிறுவனரும் ஆன்மீகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை அடுத்து அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மார்ச்…

பிரிவினைவாத அரசியலை மோடி பரிவாரங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்… மத்திய அமைச்சர் ஷோபாவின் பொறுப்பற்ற பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்…

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும் பாஜகவின் மத்திய அமைச்சருமான ஷோபா இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியபோது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்கள் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டினார். மத்திய அமைச்சரின் இந்த…

சரத் பவார் பிரிவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற பெயரும் ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னமும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

சரத் பவார் பிரிவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற பெயரும் ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னமும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு லோக்சபா மற்றும் மாநில…

அவதூறு பரப்பிய யூடியூப் சேனலின் வருவாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவு… சவுக்கு சங்கர் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி…

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உரிமம் யூடியூபர்களுக்கு இல்லை என்று சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு மீடியா பிரைவேட் லிமிடெட் தனது…

பழம் நழுவி பாஜக-வில் விழுந்தது… சேலத்தில் நாளை பிரதமரை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைப்பது என்று பாமக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் இன்று கட்சி நிர்வாகிகள்…