Author: Sundar

விவசாயிகள் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது… பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்…

விவசாயிகள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கும் நிலையில் அவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அமைச்சர்களுடனான இன்றைய சந்திப்பின் போது முக்கிய…

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது… 9ம் தேதி தேரோட்டம்…

திருவொற்றியூர் வடிவுடை யம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா நேற்று மாலை…

500 கி.மீ. தொலைவில் இருந்து 30 நிமிடத்தில் ‘சிக்கன் கபாப்’ டெலிவரி செய்த Zomato நிறுவனம் மீது வழக்குப்பதிவு

டெல்லியைச் சேர்ந்த சௌரவ் மால் என்ற 24 வயது இளைஞர் ஸ்மோட்டோ செயலியின் பிரத்யேக ஸ்மோட்டோ லெஜெண்ட்ஸ் சேவை மூலம் டெல்லியின் ஜும்மா மசூதி பகுதியில் இருந்து…

சென்னையின் அடையாளமான உதயம் தியேட்டர் மூடப்படுகிறது…

சென்னையின் அடையாளமான உதயம் தியேட்டர் விரைவில் மூடப்படுகிறது. 1983ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகராட்சி எல்லையில் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்ட தியேட்டர் இந்த உதயம் தியேட்டர். உதயம்,…

காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய ஜெய்ப்பூர் சென்றார் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபா வேட்பாளராக சோனியா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளதை…

“கடைசி முறையாக சென்று வருகிறேன் என்று கூறிச் சென்ற மகனின் பயணம் கடைசி பயணமாகிவிட்டது” : சைதை துரைசாமி கண்ணீர் பேட்டி

சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடையே பேசிய சைதை துரைசாமி, “இன்று…

சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாக உள்ளார்… நாளை ஜெய்ப்பூர் சென்று வேட்புமனு தாக்கல்…

ராஜஸ்தானில் 3 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15 கடைசி நாளாகும். இதில் 2 இடங்கள் பாஜகவுக்கும், ஒரு…

36 வயது ரஷ்ய மாடல் அழகியுடனான உறவை உறுதி செய்தார் 61 வயதான ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்

மிஷன் இம்பாசிபல் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். 61 வயதான இவர் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து…

ட்ரெயின் டிக்கெட் வாங்கியும் ரயில் ஏறாத அதிசய கிராம மக்கள்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நெகோண்டா கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலில் மட்டும் ஏறாமல் தவிர்த்து வருகின்றனர்.…

சிகப்பு ரோஜாக்கள் : காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து நேபாளுக்கு 3 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி…

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்துக்கள் அதிகம் வாழும் நாடான நேபாளுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து 3 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு…