300 பெண்களுடன் உல்லாசம்… லீக்கான 1000க்கணக்கான வீடியோ… நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா…
முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல்…