5 நாட்களாக ஊருக்கு ஊர் மோடி உருட்டிய உருட்டுகளும்… உண்மை சரிபார்ப்பும்…
2024 நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில் பாஜக-வுக்கு எதிராக மக்கள் திரண்டதை அடுத்து, தனது இரண்டாவது கட்ட பிரச்சாரத்தில் இந்தியாவின் முஸ்லிம்களை பிற பின்தங்கிய சமூகங்களுக்கு…