“தமிழ்நாட்டில் கல்விக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கு தடையாய் இருப்பவர்களை அரசியல் களத்தில் பார்த்துக் கொள்வோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…