Author: Sundar

மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைப்பு… ஜூன் 8 பதவியேற்பதாக இருந்த நிலையில் ஜூன் 9க்கு மாற்றம்…

மோடி பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஜூன் 8ம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் தற்போது ஜூன் 9 ம்…

சுலப மாதத் தவணையில் லஞ்சம் வாங்கும் குஜராத் அரசு அதிகாரிகள்…

சுலப மாதத் தவணைகளில் (EMI) லஞ்சம் வாங்கும் நடைமுறை குஜராத் மாநில அரசு அதிகாரிகளிடையே இப்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற பத்து வழக்குகள்…

மோடி 3.0க்கு நாங்க கியாரண்டி… கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் நடந்தது என்ன ?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வடஇந்திய மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் பாஜக கூட்டணியை மக்கள் நேரடியாக நிராகரித்துள்ளனர். கிழக்கில் கூட்டணி கட்சிகளின் தயவில் கரைசேர்ந்திருக்கும் நிலையில்…

மாப்பிள்ளை அவர் தான்…. ‘பிரதமர்’ மோடி தான் ஆனால் அதை 7ம் தேதி நாங்க சொல்வோம்… நாயுடு – நிதீஷ் கோரஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் பாஜக தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பாஜக தரப்பில் ஜெ.பி. நட்டா, மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர்…

பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி ? முக்கிய இலாக்காக்கள் யாருக்கு ? கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை…

பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி ? துணை பிரதமர், சபாநாயகர் மற்றும் முக்கிய இலாக்காக்கள் யாருக்கு ? என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் பாஜக தனது கூட்டணி கட்சித்…

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பங்குச்சந்தை மோசடிக்கு வழிவகுத்ததா ? திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கேள்வி

ஜூன் 3ம் தேதி அதிக விலையேற்றம் கண்ட பங்குகள் நேற்று வரலாறு காணாத வீஸ்ச்சி அடைந்ததன் பின்னணியில் கருத்துக்கணிப்பு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு குறித்து செபி விசாரணை…

முதலமைச்சராக தான் சட்டமன்றத்திற்குள் நுழைவேன்… சந்திரபாபு நாயுடு போட்ட சபதம் நிறைவேறியது…

ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. 175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டமன்றத்தில் 135 இடங்களில் தெலுங்கு தேசம்…

பாஜக-வை கரைசேர்த்த நிதீஷ் குமார்… தேசிய அளவில் உரிய அங்கீகாரம் கிடைக்குமா ?

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பீகாரில் நடத்தி பாஜக-வுக்கு கிலியை ஏற்படுத்தியவர் நிதீஷ் குமார். பின்னர் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜீன கார்கே தலைவரான…

திமுக-வின் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியது… கமலஹாசன் அறிக்கை

திமுக-வின் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியது என்று நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக…

ரே பரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதியிலும் 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளார். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தி அங்கு…