Author: Sundar

அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு கம்போடியா சென்ற சீன இன்ப்ளூயன்சருக்கு நேர்ந்த பரிதாபம்… தங்குவதற்குக்கூட இடமின்றி தவிப்பு…

அதிக சம்பள வேலை கிடைக்கும் என்ற ஆசையில் கம்போடியா சென்ற சீன சமூக ஊடக பிரபலமான இளம்பெண் ஒருவர், அங்கு வீதியோரத்தில் வீடில்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம்…

UNSC : மதுரோ விடுதலைக்கு ரஷ்யா வலியுறுத்தல் – அமெரிக்காவுக்கு ஆதரவாக சில நாடுகள் கருத்து… இந்தியா தனது சுற்றுக்காக காத்திருப்பு…

வெனிசுலா தலைநகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) திங்கள்கிழமை அவசரக்…

தாமிரபரணி ஆறு மாசடைந்ததா? ஆய்வு நடத்த ‘இந்தியாவின் வாட்டர்மேன்’ ஆணையராக நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்

தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தி, மீட்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய பிரபல நீர்வளப் பாதுகாவலர் ராஜேந்திர சிங்கை சென்னை உயர்…

அமெரிக்காவில் குடிபோதையில் எதிர்திசையில் வந்த வாகனம் மோதி கோர விபத்து… இந்திய தம்பதி பலி… 2 குழந்தைகள் உயிருக்குப் போராட்டம்…

அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் பயணித்த இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

அமெரிக்காவில் புத்தாண்டன்று காணாமல் போன இளம்பெண் கொலை : இந்தியாவுக்கு தப்பிய கொலையாளியைப் பிடிக்க தீவிரம்…

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில், புத்தாண்டு தினத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட 27 வயதான இந்திய இளம்பெண் நிகிதா கோடிஷாலா, தனது முன்னாள் காதலனின் குடியிருப்பில் கொலை…

பெங்களூரு : ஓம் சக்தி பக்தர்கள் மீது கல்வீசி தாக்கியதாக 3 பேர் கைது…

பெங்களூருவில் உள்ள சாமராஜ்பேட்டை அருகே உள்ள ஜெகஜீவன் ராம் நகர் காவல் நிலைய எல்லையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓம் சக்தி பக்தர்கள் மீது மர்ம நபர்கள் கல்…

₹9.79 கோடிக்கு சிசிடிவி கேமரா… கர்நாடக பல்கலைக்கழகத்தின் செலவு கணக்கு ஏற்படுத்தியுள்ள சர்ச்சை…

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி கன்னடப் பல்கலைக்கழகத்திற்கு கல்யாண கர்நாடகா பிராந்திய அபிவிருத்தி வாரியம் (KKRDB) அரசின் விருப்ப நிதி மூலம் மொத்தம் ₹19.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.…

வெனிசுலா அதிபர் கடத்தல்… எண்ணெய் வளத்தையும் கைப்பற்றியது அமெரிக்கா… இந்தியா எச்சரிக்கை…

வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள் அந்நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளது. மேலும் இவர்கள் மீது போதைப்…

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்… அரசு ஊழியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது… முழு விவரம்

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil…

இலங்கை நெருக்கடியில் இருந்து வளர்ச்சி பெற பால்க் நீரிணை பாலம் அவசியம் – ஏன் ?

இலங்கையின் பொருளாதார மீட்பு என்பது எச்சரிக்கையுடன் நகர்வதன் மூலம் மட்டும் சாத்தியமாகாது. துணிச்சலான, நீண்டகால வளர்ச்சியை உருவாக்கும் பெரிய முடிவுகளை எடுப்பதில்தான் உண்மையான மீட்பு உள்ளது. அந்த…