Author: Sundar

அக்டோபர் 14 ஆம் தேதி… தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர்…

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி துவங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். முதல் நாள் கூட்டத்தில் வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மற்றும் பிறருக்கு இரங்கல்…

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம்: பூந்தமல்லி-போரூர் இடையிலான ரயில் போக்குவரத்து டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பூந்தமல்லி-போரூர் வழித்தடத்தில் டிசம்பர் 2025 ஆம் ஆண்டுக்குள் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்களுடன் செயல்படத் தயாராகி வருகிறது. போரூர்-கோடம்பாக்கம் மற்றும் கோயம்பேடு-நந்தனம்…

சீனா எஃகு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை… உற்பத்தி குறைப்பு…

சீனா, புதிய எஃகு உற்பத்தியைத் தடை செய்து மொத்த உற்பத்தியை குறைக்க உள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, சந்தையில் விநியோகம் மற்றும் தேவையை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சியாகும்.…

H-1B-யின் புதிய $100,000 கட்டணம்: இந்தியப் பெண்கள் அதிக பாதிப்பில்

அமெரிக்கா, புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணத்தை அறிவித்துள்ளது. இதுவரை சில ஆயிரம் டாலரே இருந்த நிலையில், இப்போது கட்டணம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. பெண்கள்…

இந்தியாவில் பிறந்து வளர்ந்த போதும் ‘நாடற்றவர்’ என்று அறிவிக்கப்பட்டவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால நிவாரணம்…

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பகிசன், 34 வயதான இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும் இவரது பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் இவரை ‘நாடற்றவர்’ என்று சென்னை…

வடபழனியில் இரண்டாம் கட்ட மெட்ரோ பொறியியல் மைல்கல்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), இரண்டாம் கட்டத்தின் 4வது காரிடார் (பூந்தமல்லி–லைட் ஹவுஸ்) பணி வடபழனியில் முக்கிய மைல்கல்லை நிறைவு செய்துள்ளது. இந்த பகுதியில், புதிய…

6 பெருநகரங்களில் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் ரியல் எஸ்டேட் வணிகம்… அமெரிக்காவில் தொடர் சிக்கல்…

அதிக வட்டி விகிதங்கள், கட்டுமானச் செலவுகள், மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக சில அமெரிக்க நகரங்களில் வீட்டு சந்தை கடுமையாக பாதிக்கப்படலாம் என்று தி வாஷிங்டன் போஸ்ட்…

டிரம்பின் வர்த்தகப் போர்: கடும் நிதிச் சிக்கலில் அமெரிக்க விவசாயிகள்…

அமெரிக்க விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பம்பர் அறுவடை வந்தபோதும், பயிர்களை விற்க முடியாமல் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். ஜனாதிபதி டிரம்ப் விதித்த வரிகள் மற்றும் சந்தை மாற்றங்கள்…

H-1B விசா கட்டணம் குறித்த அமெரிக்க அதிபரின் நேற்றைய அறிவிப்பு புதிய விசாக்களுக்கு மட்டுமே… வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியது…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய பிரகடனத்தில், H-1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் விதிக்கப்படும் என்றும் இந்த உத்தரவு 2025 செப்டம்பர் 21,…

டிரம்பின் புதிய H-1B கட்டண விதி: ஊழியர்களுக்கு எச்சரிக்கை மணியடித்த தொழில்நுட்ப நிறுவனங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய பிரகடனத்தில், H-1B விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுதோறும் $100,000 கட்டணம் விதிக்கப்படும் என்று கூறினார். இந்த மாற்றம் தொழில்நுட்ப…