Author: Sundar

ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது

டெல்லியில் மாசு அளவைக் கட்டுப்படுத்த ட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு கெஜ்ரிவால் அரசு முழுத் தடை விதித்துள்ளது. குளிர்காலத்தில் டெல்லியில் அதிகரித்து வரும்…

வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ராஜினாமா ஏற்பு… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…

மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். செப்டம்பர் 6 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட அவர்களின்…

அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்ப் – கமலா ஹாரிஸ் இடையே நாளை விவாதம்… கமலா ஹாரிஸை விட டிரம்புக்கு அதிகரிக்கும் ஆதரவு…

கமலா ஹாரிஸை விட டிரம்புக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக புதிதாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து தற்போது துணை…

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து… மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாகவும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் மட்டுமன்றி தெலுங்கிலும் தனக்கென ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர்…

கல்வி நிறுவனங்களில் இசை வெளியீடு மற்றும் திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் விழாக்களை வரைமுறைப்படுத்த வேண்டும் : இயக்குனர் அமீர்

கல்வி நிறுவனங்களில் இசை வெளியீட்டு விழா மற்றும் திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் விழாக்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள…

உ.பி. : தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயிலை கவிழ்க்க சதி கான்பூரில் பயங்கரம்

உ.பி. மாநிலம் கான்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் எல்.பி.ஜி. சிலிண்டரை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. அலகாபாத் முதல் ஹரியானா மாநிலம் பிவானி வரை செல்லும்…

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ படத்திற்கு கத்திரி வைத்துள்ள CBFC சில மாற்றங்களுடன் வெளியிட U/A சான்றிதழ் வழங்கியுள்ளது

பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் நடித்த எமர்ஜென்சி படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தின் பல காட்சிகளுக்கு…

ராஜஸ்தான் : தனியார் மருத்துவமனைக்குள் சிறுத்தை நுழைந்ததால் நோயாளிகள் அச்சம்…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சௌமூ எனும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுத்தை நுழைந்தது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தை அடுத்து வனத்துறையினர்…

பீகார் : மகத் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டிருந்த போது இரண்டாக பிரிந்ததால் பயணிகள் அதிர்ச்சி… வீடியோ

டெல்லி – பாட்னா இடையிலான மகத் எக்ஸ்பிரஸ் ரயில் பீகாரின் துனிகஞ்ச் ரயில் நிலையம் அருகே இரண்டாக பிரிந்தது. பக்சர்-ஆரா ரயில் பிரிவில் துனிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர்…

இத்தாலி பச்சைக்கொடி… உக்ரைன் – ரஷ்யா இடையிலான விரிசலை பாண்டு போட்டு ஒட்டும் முயற்சி… அஜித் தோவல் மாஸ்கோ பயணம்…

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர மூன்றாண்டுகளுக்கு முன் துருக்கி மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் பேச்சுவாரத்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர்…