ரஷ்யா மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி
ரஷ்யா மீதான தாக்குதலுக்கு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்த, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் உக்ரைனை அனுமதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு உக்ரைன்-ரஷ்யா மோதலில் மிகப்பெரிய…