Author: Sundar

60% உள்நாட்டு தங்கம் கையிருப்பு, ஏப்ரல்-செப்டம்பரில் 102 டன்கள் அதிகரித்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிக்கை

புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செப்டம்பர் 30 நிலவரப்படி 854.73 மெட்ரிக் டன் தங்கத்தை…

மகாவீர் பரிநிர்வான் நாளை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி சென்னை மாநகராட்சி இறைச்சி கூடங்கள் மூடப்படும்…

மகாவீர் பரிநிர்வான நாளை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி சென்னை மாநகராட்சி இறைச்சி கூடங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஆடுதொட்டிகள் தவிர ஜைன வழிபாட்டு…

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது மனைவி கமில்லா உடன் பெங்களூருக்கு ரகசிய விஜயம்…

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது மனைவி கமில்லா உடன் பெங்களூருக்கு ரகசிய விஜயம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வேல்ஸ் இளவரசராக பலமுறை இந்தியா வந்துள்ள மன்னர் சார்லஸ்…

‘கங்குவா’ படத்தின் எடிட்டர் நிஷத் யூசுப் மர்மமான முறையில் மரணம்…

பிரபல படத்தொகுப்பாளர் நிஷத் யூசுப் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொச்சியின் பனம்பள்ளி பகுதியில் உள்ள அவரது…

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்க பத்திரங்கள் மூலம் ₹200 கோடி நிதி திரட்ட சென்னை மாநகராட்சி தீர்மானம்…

வடசென்னையின் திருவொற்றியூர், மணலி மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள மழைநீர் வடிகால் திட்டங்களுக்காக, 200 கோடி ரூபாய் மதிப்பிலான முனிசிபல் பத்திரங்களை பெருநகர சென்னை மாநகராட்சி…

ரேணுகாசாமி கொலை வழக்கு… கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்…

கர்நாடகாவை உலுக்கிய ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த 33 வயதான…

சிகரத்தை எட்டிய தங்கம் விலை… சவரன் ரூ. 60,000ஐ நெருங்கியது…

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்தது. நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 59,000 விற்ற நிலையில் இன்று ஒரு…

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறினர்

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், சென்னையில் இருந்து பேருந்துகள் மூலம் 1,10,745 பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர் என்று மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது. தீபாவளி…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏரிக்கரை மேம்பாட்டு திட்டம்… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்…

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கானன் ஆகிய 5 இடங்களில் அமைந்துள்ள நீர்நிலைகளை பராமரிக்க ‘ஏரிக்கரை மேம்பாட்டு திட்டங்களுக்கான அடிக்கல்லை தமிழக…

லிட்டில் இந்தியாவை காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்… வீடியோ

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் அனைவரும் தீபாவளியை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கின்றனர். லிட்டில் இந்தியா…