Author: Sundar

கொடைக்கானல் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்… இ-பாஸ் தரவு சேகரிப்பு தீவிரம்…

ஊட்டி, கொடைக்கானலில் செயல்படுத்தப்படும் இபாஸ் அமைப்பு துல்லியமான தரவுகளை பதிவுசெய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. தவிர, இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்று…

மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கடைகள் வழங்கக் கூடாது இந்து அமைப்புகள் கோரிக்கை…

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வின் போது அங்கு கடைகள் அமைக்க இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்து…

150 கி.மீ. தூரத்தை 40 நிமிடத்தில் சென்றடையும் விஜயவாடா – ஸ்ரீசைலம் கடல் விமான சேவை சோதனை வெற்றி…

ஆந்திர மாநிலம் விஜயவாடா – ஸ்ரீசைலம் இடையே கடல் விமான சேவை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. நந்தியால் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சாமி…

ராஜராஜ சோழன் 1,039 வது சதய விழா தஞ்சையில் இன்று கோலாகலமாக தொடங்கியது

ராஜராஜ சோழன் 1,039 வது சதய விழா தஞ்சையில் இன்று கோலாகலமாக தொடங்கியது தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி மாத…

பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு… 24 பேர் பலி, 30 பேர் கவலைக்கிடம்… வீடியோ

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர்…

செகந்திராபாத்-ஷாலிமார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுரா அருகே தடம் புரண்டது… வீடியோ

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் செகந்திராபாத்-ஷாலிமர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த தகவலை தென்கிழக்கு…

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா நடைப்பயிற்சி செல்வதில் சிக்கல்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட் நாளை (நவம்பர் 10) ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா வரும் திங்களன்று பதவியேற்க உள்ளார்.…

தமிழக தேர்தல் கமிஷனராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்…

தமிழக தலைமை தேர்தல் ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தலைமை தேர்தல்…

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த செல்வராஜூக்கு திடீரென…

பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

பாம்பு கடியை அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பாம்பு கடி குறித்த தரவுகளை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கியுள்ளது. இதனால் பாம்பு கடி…