Author: Sundar

10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை…

சென்னை மாநகராட்சி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க…

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் பிரிவுபச்சார விழா : “எனது தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்படட்டும்”

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் இருப்பினும், வார இறுதி விடுமுறையை அடுத்து இன்று (நவம்பர் 8 ) அவரது…

அமெரிக்க சரித்திரத்தை மாற்றிய டிரம்ப் வெற்றி… வரலாற்றில் முதல்முறையாக நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர் அதிபராகிறார்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றிபெற்று அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2025 ஜனவரி மாதம் பதவியேற்க உள்ள டிரம்பின் இந்த வெற்றி…

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகப் போகும் இந்திய ‘அல்லுடு’ வான்ஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளது உலகம் அறிந்தது. வெற்றியைத் தொடர்ந்து டிரம்ப் நிகழ்த்திய உரையின் போது, ​​அமெரிக்க துணை…

அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்ப் 230 ஹாரிஸ் 210ல் முன்னிலை… எந்தெந்த ஊர் பெட்டிகள் திறக்கப்பட்டன ?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் 230 ஹாரிஸ் 210ல் முன்னிலை பெற்றுள்ளனர். இந்த முறை டிரம்ப் 51% வாக்குகளை இதுவரை பெற்றுள்ளார், இது அவர் கடந்த முறை…

இந்திய வான்வெளியில் விமானத்தில் Wi-Fi பயன்படுத்த அனுமதி : மத்திய அரசு உத்தரவு

இந்திய வான்வெளியில் விமானத்தில் Wi-Fi பயன்படுத்த மத்திய விமான போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் போது இன்டர்நெட் சிக்னல் கிடைக்காததால் தான் Wi-Fi…

நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு…

நடிகை கஸ்தூரி மீது இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாகவும்…

ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு புவிசார் அரசியல் மற்றும் தங்கத்தின் விலையில் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் பதிலளிக்குமா ?

அமெரிக்கா – ரஷ்யா உடனான உறவு, மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல், மற்றும் தங்கத்தின் நிலைத்தன்மை ஆகியவை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை நம்பி காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.…

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த கிரகத்தில் இல்லாத இருவர் வாக்களிப்பு… பூமிக்கு மேலே சுற்றிவரும் சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்கிறார்…

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அமெரிக்கா முழுவதும்…

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து இந்தியா விண்ணப்பம்

2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இந்தியா தவிர மேலும்…