Author: Sundar

தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்…

தீபாவளி பண்டிகைக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடஇந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் தீபாவளி…

ரயில்வேயில் பணிபுரிந்தவர் தற்போது எலன் மஸ்க்-கின் SpaceX நிறுவனத்தில் பணிபுரிவதாக வெளியான LinkedIn பதிவு… சமூகவலைத்தளத்தில் வைரல்…

இந்திய ரயில்வேயில் பணிபுரிந்த ஒருவர் எலன் மஸ்க்-கின் SpaceX நிறுவனத்தில் தற்போது பணிபுரிவதாக வெளியான தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. வேலை தொடர்பான இடுகைகளை…

2035ல் இந்தியாவில் ACக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் மெக்ஸிகோ நாட்டின் மொத்த மின் நுகர்வை விட அதிகமாக இருக்கும்… ஆய்வில் தகவல்

இந்தியாவில் ஏசி-க்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் 2035 ஆம் ஆண்டளவில் மெக்சிகோவின் மொத்த மின்சார பயன்பாட்டை விட அதிகமாக இருக்கும் என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச…

சென்னை மக்கள் நெகிழ்ச்சி : கனமழை குறித்த கணிப்புகள் பிசுபிசுத்துப் போனது

பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள சென்னை மாநகரம் வானிலை முன்னறிவிப்பின் காரணமாக கடந்த சில நாட்களாக அரசியல் வானில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. கனமழை…

மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த 17 வயது மைனர் கைது…

மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் மூன்று நாட்களில்…

விமானங்களில் ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு… மிரட்டல் விடுத்தவர்களுக்கு விமானத்தில் பயணிக்க தடை…

இந்திய விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வருவதை அடுத்து முக்கிய விமான வழித்தடங்களில் ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு IC 814 விமானம்…

இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… 17 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தைக்கு சம்மன்…

இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கடந்த இரண்டு நாட்களில் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் மும்பையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற…

கனமழை நீடிக்கும்… சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்…

சென்னையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இன்று நாள் முழுவதும் கனமழை தொடர்ந்த நிலையில்…

கனமழை காரணமாக மண்சரிவு… சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல்…

சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் மண்சரிவு ஏற்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமைந்தகரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள நெல்சன்…

வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13 இடைத்தேர்தல்… தேர்தல் அரசியலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதனுடன் 15 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகள் மற்றும்…