Author: Sundar

ஈரான் : ஹிஜாப் அணியாத மாணவியை பாதுகாப்பு படையினர் தாக்கியதை அடுத்து உள்ளாடையுடன் போராட்டம்… வீடியோ

ஹிஜாப்பை சரியாக அணியாததால் பாதுகாப்பு படையினர் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் மாணவி போராட்டத்தில் இறங்கினார். டெஹ்ரானில் உள்ள ஆசாத் பலகலைக்கழகத்தில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தில்…

ம.பி. மருத்துவமனையில் உயிரிழந்தவரின் படுக்கையை அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி சுத்தம் செய்த விவகாரம் 2 பேர் சஸ்பெண்ட்

மருத்துவமனையில் உயிரிழந்தவரின் படுக்கையில் இருந்த ரத்தக் கரையை அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி சுத்தம் செய்த விவகாரத்தில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.…

மயோனைஸ் உணவு பொருளுக்கு ஓராண்டு தடை விதித்தது தெலுங்கானா அரசு

மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் ஆகியவற்றுடன் கலக்கப்படும் மயோனைஸ் சாஸ் உணவு வகைக்கு தெலுங்கானா அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது. மோமோஸ் சாப்பிட்டதில் ஒரு பெண்…

‘Googol’ என்ற கணித சொல்லால் உந்தப்பட்ட Google-க்கு உலகில் இல்லாத பணத்தை அபராதமாக விதித்துள்ளது ரஷ்யா

உக்ரைன் மீதான போரை அடுத்து ரஷ்யாவில் கடையை சாத்திய கூகுள் நிறுவனத்திற்கு உலகின் மொத்த செல்வத்தை விட கூடுதலான தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் அங்கமான…

‘தீபம்-2’ இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘தீபம்-2’ எனும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தார். ஆந்திர சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இலவச…

ஹைதராபாத் : மோமோ சாப்பிட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து பீகாரைச் சேர்ந்த 6 மோமோ விற்பனையாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மோமோ சாப்பிட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து பீகாரைச் சேர்ந்த 6 மோமோ விற்பனையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாரா ஹில்ஸ் சிங்கடா குண்டாவில்…

தேர்தல் முடியும் வரை சமூக வலைத்தள ஊடகங்களுக்கு தடை விதித்து மொரிசியஸ் அரசு உத்தரவு

மொரிசியஸ் நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நவம்பர் 11-ம் தேதி வரை சமூக வலைதளங்கள் தடைசெய்யப்படும் என்று அந்நாட்டு தேசிய தகவல்…

வேற்று கிரகவாசிகள் குறித்த சிறப்பு ஆய்வை ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

“இந்தியாவின் முதல் அனலாக் விண்வெளிப் பயணம் லேவில் தொடங்கப்பட்டது!” என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு…

ராக்கெட் தாக்குதலில் 7 பேர் பலி… இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 4 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்…

இஸ்ரேல் மீது லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். இன்று நடைபெற்ற இந்த ராக்கெட் தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்த 4 பேர்…

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு… முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை…

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீட்டில் இருந்து நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் திருட்டுபோனதாக அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பென்…