Author: Sundar

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடல்… வான்வழி தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதால் அமெரிக்கா நடவடிக்கை

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் உள்ள அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவை அடுத்து பிரிட்டன் உள்ளிட்ட மற்ற நாடுகளின் தூதரகங்களும் மூடப்படும்…

உள்நாட்டு விமான போக்குவரத்து : நவ். 17 ஒரே நாளில் 5.05 லட்சம் பேர் பயணம் செய்து புதிய சாதனை

இந்திய உள்நாட்டு விமானங்களில் ஒரே நாளில் 5 லட்சம் பேர் பயணித்து சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில்…

ஆன்லைன் கடன் செயலி மோசடி : 2 சீனர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சியில் கைது செய்தனர்

கடன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சீன நாட்டைச் சேர்ந்த 2 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சியில் கைது செய்தனர். கூகுள் பிளே…

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டம் : வழித்தடம் 4ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ்-போரூர் சந்திப்பு வரை தூண்கள் அமைக்கும் பணி நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ் வரையிலான 4வது வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர்…

ரஷ்யா-வின் அணு ஆயுதம் குறித்த பேச்சு ‘பொறுப்பற்ற பேச்சு’ என்கிறது அமெரிக்கா… ரஷ்ய எச்சரிக்கையை மீறி அமெரிக்க ஏவுகணைகளை வீசியது உக்ரைன்…

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நேற்று 1000வது நாளை எட்டியது. இந்த போரில் இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா எந்த ஒரு ராணுவ உதவியும் செய்யாமல் உக்ரைனுக்கு ஆதரவாக…

மலேசியாவில் இருந்து சென்னை வந்த பெண் மாரடைப்பால் விமானத்திலேயே மரணம்…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பெண் மாரடைப்பால் உயிரிழந்தார். விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் சுயநினைவற்ற நிலையில் இருந்தவரை…

டிசம்பர் 21 முதல் சென்னை டு பினாங்கு தினசரி நேரடி விமான சேவை

மலேசியாவின் மிகப்பெரிய தீவான பினாங்கிற்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை வரும் டிசம்பர் 21ம் தேதி முதல் துவங்க உள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் இந்த…

இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து : உடைந்த துண்டுகளை மீண்டும் ஒட்ட முடியாது…

ஏ.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளார். இசைப் புயலின் இந்த திடீர் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்…

மெரினா லூப் சாலையில் மேலும் ஒரு மீன் சந்தை… உணவு வளாகத்துடன் அமைக்க மாநகராட்சி திட்டம்…

சென்னை மெரினா லூப் சாலையின் தெற்கு பகுதியில் உணவு வளாகம் மற்றும் மீன் சந்தை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி மாமன்ற…

மகாராஷ்டிரா தேர்தல் : பாஜக தலைவர் வினோத் தாவ்டே ரூ.5 கோடியுடன் ஓட்டலில் சிக்கினார்… வீடியோ

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான வினோத் தாவ்டே, நவம்பர் 19, செவ்வாய்கிழமை அன்று தானேவின் விராரில் உள்ள விவாண்டா ஹோட்டலில் வாக்காளர்களுக்கு…