Author: Sundar

திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…

திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளின் தினசரி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நண்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு…

ஆடு ஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு HMMA விருது

ஆடு ஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு ஹாலிவுட் மியூசிக் அண்ட் மீடியா (HMMA) விருது கிடைத்துள்ளது. உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட மலையாள நாவலான…

நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்

நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று அவர் சிறையில் இருந்து வெளியேறினார். தெலுங்கர்கள் குறித்த தரக்குறைவான பேச்சு காரணமாக தலைமறைவான…

உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM) ஏவுகணையை ரஷ்யா ஏவியது

உக்ரைன் மீது இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் ஓரு கின்சல் (Kinzhal) ஹைப்பர்சோனிக் ஏவுகணை மற்றும் ஏழு Kh-101…

லஞ்ச மோசடி குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு அடிப்படை ஆதாரமற்றது…

குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றம் நிரூபிக்கப்படாத வரையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள் என்று அமெரிக்க நீதித்துறை கூறியதை சுட்டிக்காட்டிய அதானி குழுமம் அதானி குற்றமற்றவர் என்பதை…

பிரபாகரன் எனது வழக்கறிஞர் இல்லை… சிறையில் இருந்தபடி நடிகை கஸ்தூரி எழுதிய கடிதத்தால் மீண்டும் பரபரப்பு…

நடிகை கஸ்தூரி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு இனத்தவர் குறித்தும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு…

அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் எதிரொலி… அதானியை கைது செய்ய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை…

சூரிய மின் திட்டத்திற்காக அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.…

அதானி பங்குகள் 10 முதல் 20 சதவீதம் சரிவு… சென்செஸ் 584 புள்ளிகள் இறங்கியது…

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் 10 முதல் 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் பங்குகள்…

அதானி மீது அமெரிக்காவில் வழக்கு… நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை…

அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்ததாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செக்யூரிட்டிகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (எஸ்இசி) இந்த நடவடிக்கை தொடர்பாக…

சூரிய மின்சார ஒப்பந்தம் : அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்ததாக அதானி மீது வழக்கு… நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட்…

நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் கவுதம் அதானி மீது தொடரப்பட்ட ₹2110 கோடி லஞ்ச மோசடி வழக்கில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அதானி குழும…